We need a Cardiology unit for Trincomalee Hospital at the proposed place.

We need a Cardiology unit for Trincomalee Hospital at the proposed place.
We requesting on behalf of Trincomalee people, Trincomalee need already proposed Cardiology Unit Project which funded by japan (JICA)
to Trincomalee district general hospital. This project going to drop due to the relocation issue. All Trincomalee peoples and organizations
wish that the proposed cardiologist unit project should held on already proposed ( Current Trincomalee General Hospital land) place.
Cardiology unit it very need full to Trincomalee
population. Relevant Persons, Authorities and ministries should do needful to continue that project at current General Hospital place.
திருகோணமலைக்காக ஜப்பானிய உதவியுடன் ஏற்பாடாகிய இருதய சிகிசிச்சை பிரிவு வைத்திய சாலை இடமாற்ற பிரச்சனை காரணமாக திருகோணமலைக்கு கிடைக்காமல் போகவுள்ளது.
ஜப்பானிய உதவியுடன் ஏற்கனவே கைச்சாத்தாகிய இத் திட்டத்தை தவற விடாமல் ,திருகோணமலை வைத்தியசாலை இயங்கும் அதே இடத்திலேயே குறித்த இருதய சிகிச்சை பிரிவு திட்டத்தை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை திருகோணமலை மக்கள் சார்பாக முன் வைக்கின்றோம் .
இந்த சந்தர்ப்பத்தில் இவ் இருதய சிகிச்சை பிரிவு அமைக்கப்படா விட்டால் திருகோணமலைக்கான இருதய சிகிச்சை பிரிவு ஒன்றை நவீன இயந்திர வசதிகளுடன் பெறுவது இயலாத காரியமாகி விடும்.தற்போதைய வைத்தியசாலை வளாகத்திலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி திருகோணமலைக்கான இருதய சிகிச்சை பிரிவை பெற்று தர வேண்டும் என திருகோணமலை மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் .