Sri Vengeeswarar Temple Tank encroachment Start criminal proceedings against the trustees

0 have signed. Let’s get to 200!


வடபழனி வேங்கிஸ்வரர் கோவில் குளம் ஆக்கிரமிப்பு - உங்கள் உதவி தேவை

வடபழனி வேங்கிஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவர்கள் பல முறைகேடுகள் செய்து கோவில் குளத்தை மீட்க தடையாக உள்ளனர். கோர்ட் ஆணை இருந்தும் அறநிலையத்துறை டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னால் அறகாவலர் மீது FIR தாக்கல் செய்யவில்லை. டிஸ்மிஸ் செய்யப்பட்ட அறகாவலரின் மனைவியே இப்பொழுது அறங்காவலராக இருப்பது பெரிய கேலி கூத்து! கோவிலை இந்த குடும்பத்திடம் இருந்து மீட்டால் ஆக்கரமிக்கப்பட்ட கோவில் குளத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

நல்ல மாற்றத்தை கொண்டு வர கிழே உள்ள மனுவை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்

 

Vadapalani Vengeeswarar Temple tank encroachment - A request

The Hereditary trustees of the temple are preventing the removal of temple tank encroachment despite court order.

The HR & CE department has not still filed FIR against dismissed former trustee despite Madras High Court order.

The wife of the dismissed Trustee is now the trustee of the temple!

We kindly urge you to support the below petition to make HR& CE file FIR against the dismissed trustee and remove the Hereditary trustees from administration of the temple trust

 



Today: Sivansothu is counting on you

Sivansothu needs your help with “Hindu Religious & Charitable Endowments Department (HR&CE): Sri Vengeeswarar Temple Tank encroachment Start criminal proceedings against the trustees”. Join Sivansothu and 108 supporters today.