Approve Toilets constructions, Ensure Cleanliness & Safety for pilgrims at Vadalur

0 have signed. Let’s get to 500!


வடலூர் பஞ்சாயத்து நகரம்,கடலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம் , இந்திய தேசம், வடலூர் புனித தன்மையை உணர்த்துவது, அங்கே அமைந்துள்ள சத்தியஞான சபை. சத்திய தருமச்சாலை 120 ஏக்கரில் அமைந்துள்ள புனித நகரமாகும். தற்போது அங்குள்ள சுமார் 60 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பது மிகவும் வேதனையாக உள்ளது, அங்கு வழிபாடு. தொண்டு செய்ய வரும் உண்மை உணர்வாளர்கள் உலகமெங்கும் இருந்து ஆன்மீக ஆன்மநேய அன்பர்கள் புனித பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளார்கள், அன்பர்களின் அத்தியாவசியமான குடிநீர்,கழிப்பிடங்கள் சரிவர இல்லை, மேலும் இதே நிலைமைதான் மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர், தீன்சுவை நீரோடை இடங்களிலும் தான். இந்த புனித இடங்கள் யாவும் வடலூர் தெய்வ நிலையத்தின் மேற்பார்வையிலும் தமிழ்நாடு இந்துமத அறங்காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மந்திரி மாண்புமிகு செவ்வூர் S. இராமசந்திரன் ஐயா ஆவார் .கடந்த முப்பது ஆண்டுகள் மேலாக வடலூர் மற்றும் மேற் சொன்ன புனித இடங்களில் போதுமான கழிவிடங்கள், சுற்றுப்புற இரும்பு ச் சுவர்கள் அமைக்கப்பட வில்லை, தெய்வ நிலையத்தால் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், பயன்படுத்தும் வகையில் சரிவர பராமரிப்பு இன்றி இருக்கிறது, செப்டிக் தொட்டி அடிக்கடி சுத்தப் படுத்துவதில்லை, இதே நிலை சித்திவளாகத்திலும் தான். தெரு விளக்குகள் சரிவர இல்லை இருப்பது எரிவதில்லை, சுற்றுப்புறச் சுவர் இல்லாமையால் குற்ற செயல்கள் அதிகம் நடக்க வாய்ப்பாக உள்ளது. மாதப்பூசம் , தைப்பூசதிருநாள் விழாவிற்கு லட்சகணக்கான மக்கள் வரும் இடத்தில் மோசமான நிலையில் உள்ளது.மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வடலூரில் வடமேற்கில் அமைந்துள்ள கழிப்பிடங்கள் ,மேட்டுக்குப்பம் கழிப்பிடங்கள் சரிவர இல்லை. நம்முடைய தேவை எல்லாம் புதிய கழிப்பிடங்கள் மருதூர் மற்றும் கருங்குழி பகுதியில் அமைக்க வேண்டும். மக்கள் கண்டகண்ட இடங்களில் மூத்திரம் அடித்து சுகாதார சீர்கேடு உண்டாவதை தவிர்க்கவும்,குழந்தைகள் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கவும் போதுமான கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். தெய்வ நிலையமே! போதுமான கழிப்பிடங்கள் கட்டவும்,பராமரிக்கவும் போதுமான நிதி ஒதுக்கி வடலூர்,மருதூர். கருங்குழி.தீஞ்சுவைநீரோடை மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் தைப்பூசம்திருநாளுக்கு முன்பே நிறுவ வேண்டுகிறோம் ,அப்படி முறையாக செய்யவில்லை என்றால் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அணிதிரண்டு ஜனவரி மாதம 31 அன்று வடலூரின் மோசமான நிலை குறித்து பத்திரிகைகள்,தொலைக்காட்சியில் இதுகுறித்து பேட்டி கொடுப்போம்,மேலும் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்திரியை பார்த்து மனு கொடுப்போம்.

Vadalur (வடலூர்) is a panchayat town in Cuddalore district in the Indian state of Tamil Nadu, 150 years before His Holiness Vallalar had established Sathya Gnana Sabhai & Dharmasalai at Vadalur in 120 acres (now have been encroached by business up to 60 acres) is in a very pathetic situation to accommodate  pilgrims (Truth Seekers) from all over the world every day for safety, basic human sanitation needs and this is the same case at Mettukuppam, Karungulzi, Maruthur and Theenchuvai Neerodai are the holy places visited by pilgrims and operated by Dheiva Nilayam Administration governed by Tamil Nadu Hindu Religious Charitable Endowments Department (Honorable Minister Sevvoor S Ramachandran) for the past 30 years have not taken any actions to construct toilets, iron walls and we do not have one single clean functional toilet for the need of ladies, kids and elderly constructed by Dheiva Nilayam (DN) which is functional now. Vadalur (on North west Entrance) and Mettukuppam panchayat/Dheiva Nilayam had constructed toilets and it is not operational due to breach of septic tanks and very poor maintenance, no proper lights , no fence wall etc., pave way for crimes and thousands of pilgrims who visit Vadalur during Poosam are in a very bad situation and at safety risk and people are afraid to use these toilets (on North west Entrance Vadalur  toilet) and Mettukuppam toilet is fully dis-functional and we need to construct new toilets for Karungulzi and Maruthur ASAP. Pilgrims are pooping stool and urine every where near the holy shrines constructions and it is very filthy, dirty, unhygienic and it makes elders and kids to get sick after visiting the holy shrines.

 Dheiva Nilayam Administration please release funds and construct new sanitation infrastructure for Vadalur, Mettukuppam, Karungulzi, Maruthur and Theenguvai Neerodai before Thai Poosam Jan 31 2018 and as part of right to information act please disclose your asset balance sheet ASAP, we are going to work with social media, TV channels , ministry and Hindu Religious Charitable Endowments Department. Please do the needful construction at the earliest before end of January 2018.Today: Ramalingam is counting on you

Ramalingam Govindaraj needs your help with “Hindu Endowement : Approve Toilets constructions, Ensure Cleanliness & Safety for pilgrims at Vadalur”. Join Ramalingam and 229 supporters today.