Petition Closed

தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி!

This petition had 7 supporters


தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்'.

தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். 


"முற்றிலும் விரோதமான, விரும்பத்தகாத ஆட்சி அமைந்துள்ளது. இவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை."

இந்நாள் ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது.

தமிழக மக்களின் கருத்தை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' .

 



Today: தமிழக மக்கள் ஜனநாயக முன்னணி - தமஜமு is counting on you

தமிழக மக்கள் ஜனநாயக முன்னணி - தமஜமு needs your help with “GOVERNOR OF TAMILNADU: தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி!”. Join தமிழக மக்கள் ஜனநாயக முன்னணி - தமஜமு and 6 supporters today.