Ban Sterlite

0 have signed. Let’s get to 100!


Dear Friends,

           Sterlite  பத்தி நன் சொல்லி தான் தெரியணும்னு இல்ல இதுவரை வெளியான செய்திகளையும் சமூக வலைதள பதிவுகள் மூலமாவும் நீங்க தெரிஞ்சிக்கிட்டு இருப்பிங்க இன்னும் தெரிஞ்சிக்க விரும்பின மேல இருக்கிற வீடியோ பாருங்க.

          இப்போ இங்க தூத்துக்குடியில ஸ்டெர்லிட்  எதிர்த்து போராடாதவங்க யாரும் இல்லைன்னுதான் சொல்லணும் ஆறு வயசு சிறுசுழ இருந்து 60 வயது முதியவர் வரை போராடிட்டு வராங்க ஆனா பிரசனைக்கு தீர்வு கெடச்சுதா அப்படினா இல்லைனு தன சொல்லணும் காரணம் இன்னைக்கு இருக்கிற ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலைதான் எங்க அவங்களுக்கு அவங்க ஆட்சி யா காப்பாத்தவே நேரம் சரி ஆஹா இருக்கு இதுல எங்க நம்ம பிரச்சனையா பாக்க போறாங்க சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஸ்டெர்லிட் ஆலய எதிர்த்து ரோட்ல எறங்கி போராடின மட்டும் அவன் factory  மூடிட்டு போய்டுவான இல்ல இந்த கவர்மெண்ட் action  எடுக்கபோகுத. இவங்க போராடிட்டு இருக்கிற நம்ம மேல தன action எடுப்பாங்க .சரி இப்போ ஸ்டெர்லிட்  மூட என்ன தன வழி அப்டிங்கிறபோ நாம நாட வேண்டிய இடம் 

1.The president of India

2.The supreme court of India

3.The National green tribunal

சரி இவங்கள எப்படி reach  பண்றது?

இது நீங்க நினைச்சாலோ இல்ல நன் நெனைச்சாலோ நடக்குற காரியம் இல்ல நாம நினைக்கணும் ஒற்றுமையா சேர்ந்து நம்ம எல்லாரும் நினைக்கணும் ஆமா எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா தான    நம்ம பிரச்சனியா அவங்க காதுக்கு கொண்டுபோக முடியும் அதுக்காகத்தான் இந்த சொல்லி பாத்தாச்சு போட்டு பாத்தாச்சு தெருவுல இறங்கி போராடி பாத்தாச்சு இன்னும் தீர்வு வரல சரி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து நம்ம பிரச்சனியா அவங்க கிட்ட  கொண்டு போவோம் 

சரி எப்படி கொண்டு போறது

  இப்போ நம்ம பண்ண வேண்டியது எல்லாம்  இந்த  pettition sign பண்றது மட்டும் தான் 

 1.sideல இருக்கிற boxல உங்க first name and last name fill  பண்ணுங்க

 2.அடுத்ததா உங்க email.id fill பண்ணுங்க

3.sign pettition click பண்ணுங்க

2.5 crores signaturesங்கிறது நம்ம இலக்கு அதுக்கு மேல வந்தாலும் சீக்ரகிமே ஒரு தீர்வு கிடைக்கும் 

 

sign பண்றது தவிர இந்த பெட்டிஷன எல்லா சமூக வலைத்தளங்களையும் share  செய்யுங்க

 



Today: Guruprasad is counting on you

Guruprasad vgp needs your help with “Dear President : Ban Sterlite”. Join Guruprasad and 5 supporters today.