Sri Vaitheeswaran Koil-Vaitheeswaran Koil(Near Mayiladuthurai)-Needs attention

0 have signed. Let’s get to 200!


மாண்புமிகு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் அவர்களுக்கு நமஸ்கரங்கள். என்னோடைய மற்றும் என் குடும்பத்துக்கு ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் (மாயவரம் அருகில்) தான் பிரதான குல தெய்வம்.
நாங்கள் அடிக்கடி சென்று வரும் போடு கீழ்காணும் விஷயங்களை கவனித்தோம்:
1 கும்பாபிஷேகம் நடத்தி 12 மேல் ஆகியுள்ளது, கோவில் பராமரிப்பு இன்றி தெரிகிறது.
2 கோவில் வெளி மற்றும் உள்பிரகாரங்கள் சுத்தம் செய்வது இல்லை.
3 கோவில் தீர்த்தம் அசுத்தமாக உள்ளது.
4 கோவிலில் சிவாச்சாரியார்கள் தங்கள் இஷ்டத்துக்கு சேவைகளுக்காக கட்டணம் வாங்குகிறார்கள்.
5 ஸ்வாமி,அம்பாள் மற்றும் பல சந்நிதிகளில் மின் விளக்குகள் இன்றி மிகவும் இருட்டாக இருக்கின்றது.
மொத்தத்தில் பராமரிப்பின்றி உங்களுது தலையீடு தேவைப்படுகின்றது.
தற்போது தர்மபுரம் ஆதீனம் கீழ் இத்திருக்கோயில் உள்ளது.
மிகவும் வேதனையாக உள்ளது.
நான் பல முறை இது சார்பாக மனுக்கள் கொடுத்து உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.
மேல்கூறிய காரணங்களினால் தங்கள் இத்திருக்கோயிலை TNHRCE (தமிழக அரசு அறநிலைத்துறை) வரிசையில் எடுத்து அனைத்தையும் சீர்படுத்தருமாறு மிகபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெ.சு.வைத்தியநாதன்