Palm tree is a Tamilnadu state tree. (தமிழகத்தின் தேசியமரம்)

0 have signed. Let’s get to 200!


http://www.nntweb.com/news-view.php?nid=207&nalias=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2....%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

https://www.vikatan.com/news/tamilnadu/64834-government-should-take-care-about-palm-tree.html

Dear all,
The identity of Tamil community for ages is Palm tree.Palm tree is natures gift to humans .Palm tree is a Tamilnadu state tree.Palm tree protects soil wealth,water wealth and also save humanity from natures destruction. It is referred as "Earth's wealth”

Such reverred Palm tree after growing to the age of 30-50 years such trees are cut and used as fuel to source up in Brick manufacturing units also as weed it is grown.It is high time we bring in laws to control such cuttings and enforce law on those who cut such treasured trees.

 

வணக்கம்,
தமிழர்களின் அடையாளம்,
பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றை வழங்கிய பனை.
விவசாயிகளின் வாழ்வாதாரம்,
பல இலட்சம் பனைத் தொழிலாளர்களின் எதிர்காலமாக ஒளி வீசுகின்ற, மனித குலத்திற்கும்,மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் வளங்களையும்,இயற்கை பேரிடர்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்ற எல்லாம் தர வல்ல 'பூலோக கற்பகத் தரு பனைமரங்கள்'.

30 ஆண்டு முதல் 50 ஆண்டுகாலம் வரை ஓங்கி வளர்ந்த, செழிப்பான பனைமரங்களை செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாகவும்,களைச் செடியாகவும் எண்ணி தமிழகமெங்கும் பனைமரங்களை அதிகளவில் நாள்தோறும் வெட்டி வீழ்த்துகின்றனர்.தேசிய மரம் அல்லது தேசிய விலங்குகளுக்கு சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை அரசால் வழங்கப்படுகிறது.
அதுபோல,பனை மரங்களை வெட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அம்மரங்களை வருங்காலத்தில் பாதுகாத்திடவும்,சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.