"CHHAPAAK"(Love Jihad) அப்பாவி ஹிந்துகளை குற்றவாளியாக சித்தரிக்கும் படம்

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
Desiyavathi News started this petition to Central Board of Film Certification Film Rating System cbfcindia.gov.in

"CHHAPAAK" எனும் திரைப்படம் லக்ஷ்மி அகர்வால் என்பவரது வாழ்க்கையில் நதீம் கான் என்பவன் தனது காதலை ஏற்க்க மறுத்ததால் ஆசிட் வீசி கொலை முயற்சி செய்தான். இச்சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதே இப்படம். ஆனால் இப்படத்தில் உண்மைக்கு புறம்பாக ஆசிட் வீசிய நபர் ரஜேஷ் சர்மா எனும் ஒரு ஹிந்து சித்தரிக்கப்பட்டுள்ளார்.
        இப்படி ஹிந்துக்களை சமூக விரோதிகளாக சித்தரிப்பதில் திரையுலகினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.           
        இதற்க்கு உடனடியாக தீர்வு காணும் விதமாக இப்படத்தை தடை செய்யவேண்டும்.
            இது போன்ற கதை கரு கொண்ட படங்களின் மீது  இந்திய அரசாங்கத்தின் கீழ் வரும் திரைப்பட தணிக்கை துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!