AU: Name the 92 colleges

0 have signed. Let’s get to 500!


அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 92 பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதபடியால் அந்த கல்லூரிகளில் 25%, 50%, 100% மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. 50% மாணவர் மட்டுமே சேர்க்கும் தகுதியுள்ள கல்லூரிகள், அதற்கேற்றவாறு ஆசிரியர் எண்ணிக்கையையும் குறைத்து கொள்ளலாம். இதனால் மாணவர் கல்வி கெடும் அபாயம் உள்ளது. இந்த கல்லூரிகளின் பெயர் தெரிந்தால் அவற்றில் சேராமல் மாணவர் தப்பித்து கொள்ளலாம்.

 

ஆனால் தண்டனை/ penalty பெற்றுள்ள அந்த கல்லூரிகளின் பெயரை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட மறுக்கிறது. இதனால் பொறியியல் 'நேர்காணல்/ conselling' செல்லும் மாணவருக்கு அந்த கல்லூரிகளின் தன்மை தெரியாமல் அவற்றில் சேர்ந்து பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதன்பொருட்டு நாங்கள் நேற்று (16/05/2019) RTI மனு கொடுத்தோம். பத்திரிகைகளில் RTI மனு தொடர்பான செய்தி வந்துள்ளது. அதன் பின்னரும் இன்றைய (17/05/2019) பத்திரிகையாளர் சந்திப்பின் போது துணைவேந்தர் திரு.சுரப்பா அவர்கள், தகவல்கள் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.



நேர்காணல்/ கவுன்செலிங் செல்லும் மாணவர் மற்றும் பெற்றோர் இந்த மனுவிற்கு like & share செய்து உங்கள் உரிமையை மீட்டெடுக்கவும். நல்ல கல்லூரியில் சேர உங்களுக்கு வாழ்துக்கள்!

 

__
K.M.கார்த்திக்
நிறுவனர், AIPCEU ஆசிரியர் சங்கம்
www.aipceu.in

 

--English version--

After conducting inspections at colleges, the Anna Universty found that 92 institutions guilty of academic/ infrastructral deficiencies. Anna University had penalized the institutions with 25%, 50% and 100% deduction in intake/ admissions of students. TNEA 2019 councelling is fast approaching. Exposing of only the overall statistical data cannot help the students to choose the right college. Otherwise the students may choose these defective institutions and spoil their academics. When lakhs of applications are bought by the students seeking admissions among the 537 colleges, hiding the most essential details of 92 penalized (almost 17% of 537) institutions will be nothing but a malpractice.


It is mandatory to disclose the details before public and ensure the basic right of transparency and information. Hence, the university should publish the names of the 92 colleges in the official (main) website of Anna University, and also provide the web-link to the public via press and media. Yesterday (16/05/2019) we had filed a RTI application in this regard, which the press had published as news. Even then the VC of AU Professor Surappa, is hesitant to release the details.


Please sign this application and share. Our wishes for you to choose the right college.

__
K.M.Karthik
AIPCEU Teachers Union
www.aipceu.in