Petition Closed

THE NEW SHIKANDI STORY யுத்த களத்தில் நவீன சிகண்டி

This petition had 2,056 supporters


The State Human Rights Commission has directed the J & K Govt to pay Rs.10 lakhs as compensation to the stone pelter who was used as a Human Shield by our brave Major Leetul Gogoi from the 53 Rashtriya Rifles.  What the Major did at the time of a severe crisis was very brave and commendable act.  Major Gogoi was awarded the Chief of Army Staff’s Commendation Card by Army Chief Rawat for his efforts in “counter insurgency operations”.

காஷ்மீரில் தேர்தல் பணிபுரிந்தோரை கல்லெறியும் வன்முறைக் கும்பலிடமிருந்து பத்திரமாய் மீட்டுக் கொண்டு வர ராணுவ மேஜர் லீட்டுல் கோகோய் ஒரு கல்லெறி வன்முறையாளனைப் பிடித்து ராணுவ வண்டியின் முன் கட்டி வைத்து மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியதற்கு காஷ்மீரின் மாநில மனித உரிமைக் கமிஷன் கண்டனம் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

This is not an international war where we have to turn the pages of Geneva Conventions for each and every action.  This is Bharath Desh and this is our internal problem where we have to tackle anti national forces with much restraint without causing harm to civilians.  Our brave Army is severely handicapped with the people, media and the bureaucracy breathing down its neck.

தேசப்பற்று இல்லாத மக்கள், ஊடகங்கள், ஆட்சியாளர்கள், என அனைத்து தரப்பினரின் கடும் விமர்சனங்களுக்கு இடையே அயராது தம் பணியை துணிவுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நமது ராணுவத்திற்கு இந்த அபராத விதிப்பு ஒரு பெரும் களங்கம். 

The person who was used as a shield is definitely not a softy lamb as is made out to be by the sickular media.  He is definitely one of the anti national stone pelters which is evident from the fact that not a single stone was thrown at him while he was in the bonnet.  Can you imaging a Kashmiri Pandit coming out unscathed if tied in a similar fashion?

 நம் இதிகாசத்தில், மகாபாரதப் போரில் பீஷ்மரை எதிர்க்க அர்ஜுனன் சிகண்டியை முன் நிறுத்தி போரிடவில்லையா? இதெல்லாம் யுத்த தந்திரத்தின் அங்கங்கள்.  அதனால் அர்ஜுனனுக்கு கண்டனம் தெரிவித்தார்களா? அல்லது சிகண்டிக்கு நஷ்ட ஈடு வழங்கினார்களா?  யுத்த களத்தில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப எந்த ஒரு முடிவும் எடுக்க ஒரு ராணுவ அதிகாரிக்கு பூரண சுதந்திரம் உண்டு.  இந்த உரிமையில் அத்துமீறி மூக்கை நுழைத்து விமர்சனம் செய்யவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ எந்த ஒரு வெளி அமைப்புக்கோ, ஏன் உச்ச பட்ச மன்றத்துக்கோ கூட அருகதை கிடையாது.

There is already a similar situation of this type of war tactic used during Kurukshetra War in Mahabharat.  When the great Bhishma was inflicting severe damage on the Pandava forces, did not Arjuna use Shikandi as a shield to stop the barrage of arrows from Bhishma’s bow?  Whether Arjuna was  condemned or whether Shikandi awarded compensation?  This is war zone and every life counts on every side.  Is the Army man’s life inferior to that of the stone pelting anti national cowards?  The decisions taken in the war zone and the acts committed are not open for clinical dissection by the blue collared secular bigots and blood rights activists.  It is the sole prerogative for the Army to commend or condemn and not even the supreme body in the country need poke its nose in the matter.

நம் தாய் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைத்து செயலாற்றும் நம் ஒவ்வொரு ராணுவ வீரனின் உயிரும் மலிவானது அல்ல.  போர்க் களத்தில் ஒரு ராணுவ மேஜர் எடுத்த ஒரு பொதுநல முடிவை மீடியாக்களும், சிக்குலர்வாதிகளும் எந்த வகையிலும் விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்.

This award of compensation to a stone pelter is an act of utter shame on our armed forces and all the patriotic people of the country.  Let’s raise our hand in protest against this blasphemous award and raise our voice in support of our Armed Forces to make them know that we are FULLY behind them as they go through the supreme duty of safeguarding our borders by sacrificing their lives to protect us.

கல்லெறியும் வன்முறைக் கூட்டதை சேர்ந்த ஒருவனுக்கு ரூபாய் பத்து லட்சம் நஷ்ட ஈடு வழங்குவது போன்ற கேடு கெட்ட செயல் எதுவுமில்லை.  இது நமது ராணுவத்தினரை நேரடியாக அவமதிக்கும் செயலாகும்.  இச்செயலை நாம் அனைவரும் ஒருமித்த செயலாய் கண்டனம் தெரிவிப்போம்.  நமது ஒருங்கிணைந்த ஓங்கிய குரல் நாம் முழுமையாக நம் ராணுவ வீரனின் பின்னால் ஆதரவாக இருக்கின்றோம் என்று பறைசாற்றட்டும்.

 வாழ்க ராணுவம்

Jai Jawan

ஓங்குக ராணுவத்தின் புகழ்

Amar Rahe Tere Naam

பாரத மாதவுக்கு வீர வணக்கம்

Jai Bharat Mata Ki



Today: ramasubramaniam is counting on you

ramasubramaniam rudrapathi needs your help with “யுத்த களத்தில் நவீன சிகண்டி : THE NEW SHIKANDI STORY”. Join ramasubramaniam and 2,055 supporters today.