மன்னிப்பு கேள்

0 have signed. Let’s get to 100!


நம் கோவில்களையும் நம் தெய்வங்களையும் அவமதித்து தரக்குறைவாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வைப்போம். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்வோம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஒன்று சேர்வோம்.கோவில்கள் இந்து மதத்தின் வேர். பெருமாளும் சிவனும் முருகனும் அம்பாளும் பிள்ளையாரும் நம் உயிர். மோகன் சி லசாரஸ் அவர்களே மன்னிப்பு கேள்.