சுயவிளம்பரத்திற்க்காக தமிழன்னையை கொச்சைப்படுத்துவதா..?

சுயவிளம்பரத்திற்க்காக தமிழன்னையை கொச்சைப்படுத்துவதா..?

Started
10 April 2022
Signatures: 39Next Goal: 50
Support now

Why this petition matters

Started by Madras Telegram

 

  • ஏ.ஆர். ரகுமான் தனது சுய விளம்பரத்திற்காக தமிழ்த்தாயின் உருவத்தை உள்நோக்கத்தோடு கிண்டலடித்திருக்கிறார். சாதி மதம் கடந்து நாங்கள் தமிழர்களாக ஒன்று கூடியிருக்கிறோம். எங்கள் தமிழன்னையின் வடிவத்தை மாற்றி கலகம் செய்ய முயல்கிறார்.
  • ஏற்கனவே திருவள்ளுவரை வெண்ணிற ஆடை போர்த்தி தமிழ்கலாச்சாரத்தை சீர்குலைக்க முயன்றது போல மகாகவி பாரதியாரின் அடையாளமான நெற்றியில் திலகத்தை நீக்கி தமிழர் பண்பாட்டை குலைக்க முயன்றது போல தற்போதும் தமிழ் மீது அந்நிய சக்திகள் படையெடுப்பதை இம்மண்ணின் மைந்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
  • இவர் போன்றோர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தமிழ் மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஜாதி மதம் கடந்து அனைவரும் தமிழனாக ஒன்றுபடுவோம். கையெழுத்திடுவோம்.
Support now
Signatures: 39Next Goal: 50
Support now