பெரிய ஒக்குப்பட்டியில் காலனியில் சாலை வசதி வேண்டி

பெரிய ஒக்குப்பட்டியில் காலனியில் சாலை வசதி வேண்டி

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
Gowtham Raju started this petition to சிவகங்கை and

சிவகங்கை மாவட்டம், மலம்பட்டி (போஸ்ட்) பெரியஒக்குப்பட்டியில் ஆதிதிரவிடர் தெருவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னே சாலை அமைக்க கல் கொட்டப்பட்டு இன்று வரை அந்த சாலை போட்டு முடிக்கவில்லை, அது கண்மாய்யுடன் சேர்ந்து உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது, அதனால் தடுப்பனை மற்றும் சாலை அமைத்து தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!