இலங்கையில் தமிழினத்தை அழிக்கும் யானைகள்

0 have signed. Let’s get to 100!


இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு 1948 இலங்கையில் வாழும் தமிழ்மக்களை இலங்கையில் சிங்கள/பவுத்த மதவெறி /இனவெறி /மொழிவெறி அரசு கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து வருகின்றது . அந்த இனஅழிப்பை எதிர்த்து காந்தீயமுறையிலான போராட்டம் தோல்வி அடைந்தவுடன் அது ஆயுதபோராட்டமாய் மாறியது அந்த விடுதலை போராட்டத்தை பயங்கரவாத யுத்தம் என்று உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தமிழினத்தை அழித்தனர் 2009இல் . அதன் பின்னர் தமிழின அடக்குமுறைகள் முன்னரைவிட அதிதீவிரமாகவும் நவீனமயமாகவும் நடைபெறுகின்றது . யானைகள் மூலம் தமிழ் விவசாயிகளின் விவசாயம் அழிக்கப்படுவதுடன் ஏழை தமிழரின் குடிசைகளும் அழிக்கப்படுகின்றன. தயவு செய்து இந்த சிங்கள பவுத்த இனவெறி மொழிவெறி மதவெறி கொண்ட கொடூரஅரசில் இருந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கொடுங்கள் என பணிவன்புடன் கேட்டு kolkinren