அரசு மருத்துவமனையில் பேதிய வசதிகள் இல்லை என்பதை சரி செய்ய

அரசு மருத்துவமனையில் பேதிய வசதிகள் இல்லை என்பதை சரி செய்ய

6 have signed. Let’s get to 10!
Started

Why this petition matters

Started by Ss Sundar

வணக்கம். நான் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி மக்கள் செல்ல கஷ்டமாக உள்ளது. அதே போல நோயாளிகள் தங்கவைக்கும் அறையில் சரியான முறையில் வச‌திக‌ள் இ‌ல்லை. மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் முத‌ல்வ‌ர் அவர்களை  வேண்டுகிறேன். 

6 have signed. Let’s get to 10!